ARTICLENEWS

கை.குழ.ந்தை.யுடன் காரில் சென்ற குடும்பம்.. தி.டீரெ.ன்று எ.ம.னா.க வந்த மி.ன்ன.ல்! நொ.டியி.ல் ந.டந்.த அ.திசய.ம்..!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மின்னல் தா.க்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அ.திர்ச்சி.யை ஏ.ற்படுத்.தியுள்.ளது.

அமெரிக்காவின் Kansas மாகாணம் Waverly பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வீதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மி.ன்ன.ல் தா.க்கியு.ள்ள.து. இதனால் காரின் இ.யக்.கம் உடனே நின்றுபோயுள்ளது.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வே.கமா.க சென்று காரைப் பார்த்துள்ளனர். காருக்குள் கைக்குழந்தையின் 5 பேர் இருந்துள்ளனர். அ.திர்ஷ்ட.வசமா.க அதில் யாருக்கும் எந்த பா.திப்.பும் ஏ.ற்பட.வில்.லை.

இவை அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த, மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை அ.திர்.ச்சி.ய.டைய வைத்துள்ளது.