NEWS

ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என விநோத சட்டம்..!இரு திருமணங்கள் செய்யாத ஆண்களுக்கு சிறை..!

ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் ஆ.ண்க.ள் க.ட்.டா.யமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என விநோத சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள் இடம்பெற்று வருவதனால் அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆண்கள் க.ட்.டா.யம் இ.ர.ண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவ்வாறு திருமணம் செய்ய ம.று.க்கு.ம் ஆ.ண்க.ளு.க்குச் சிறைத் த.ண்.ட.னை விதிக்கப்படுமெனவும், அத்துடன் மு.த.ல் ம.னை.வி அவரது கணவரின் 2ஆ.வ.து தி.ரு.ம.ணத்திற்கு ஆ.ட்.சே.ப.னை தெரிவித்தால் இ.ருவரும் சி.றை.க்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , எ.ரி.த்.திரியன் அரசாங்கத்தின் இந்த மு.டி.வு உலகம் முழுவதும் க.டு.மை.யா.க வி.ம.ர்.ச.னத்திற்கு உ.ள்.ளா.கியுள்ளது.