பணத்துக்காக தன் மகளை வி.பச்.சா.ரத்தில் தள்ளிய காதலனை தேடிப் பிடித்து போட்டு தள்ளிய பெண்ணின் தந்தை..!!
தன்னுடைய மகளை விபச்சாரத்தில் தள்ளிய அவரது காதலனை, தேடிப் பிடித்து கொ.லை செய்தார் பெண்ணின் தந்தைஅமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஸ்போகன் கவுண்டி நகரின் ஈஸ்ட் எவரெட் அவென்யூ பகுதியில் கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று டிரக் ஒன்று அனாதையாக நின்றுள்ளத அந்த டிரக்கை போலீசார் சோதனையிட்டதில் அதில் இருந்த பெட்டியில் இளைஞர் ஒருவரின் உ.டல் சி.தை.ந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.தன்னுடைய மகளை காதலித்து, வி.பச்.சா.ரத்தில் தள்ளியதற்காக பெண்ணின் தந்தை ஜூன் ஈசன்மன் அந்த இளைஞரை கொ.டூரமாக கொ.லை செய்து உடலை பெட்டியில் அடைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

தன்னுடைய மகள் விபச்சார கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டதற்கு அவருடைய 19 வயதாகும் காதலனும் காரணமாக இருக்கலாம் என ஜான் ஈசன்மன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.பின்னர் ஒரு வழியாக தனது மகளை கண்டுபிடித்து கடந்த செப்டம்பரில் அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜான்.
மகள் மீட்கப்பட்டாலும் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரது காதலன் மீது ஆத்திரத்துடன் இருந்து வந்திருக்கிறார் பெண்ணின் தந்தை ஜான்.காதலனின் நடமாட்டத்தை வெகு நாட்களாக நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் சம்பவத்தன்று ஏர்வே ஹைட்ஸ் எனும் பகுதியில் நடமாடிய தனது மகளின் காதலன் ஆரோன் சோரென்சனை டிரக் ஒன்றில் கடத்தினார்.

மேலும் ஆரோனை தலையில் அ.டித்தும், பல முறை கத்.தி.யால் குத்தியும் ஜான் கொ.லை செய்துள்ளார்.பின்னர் அதே டிரக்கில் இருந்த பெட்டியில் ச.டல.த்தை அடைத்து வைத்து அந்த டிரக்கை ஓட்டிச் சென்று நார்த் ஸ்போகன் கவுண்டியில் உள்ள ஆள் அரவமற்ற பகுதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
அந்த டிரக் அங்கேயே பல நாட்களுக்கு நின்றுகொண்டிருந்தது,அங்கிருந்தவர்கள் அந்த டிரக்கில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தவே இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஜான் கைது குறித்து போலீசார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையை படித்த நெட்டிசன்கள் பலரும் அவரை ஹீரோவாக வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.