CINEMANEWS

பேருந்து நிலையத்தில் அனாதையாக இருந்த பிரபலம்..!! பலரையும் சிரிக்கவைத்த இவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா.? புகைப்படத்தைக் க ண்டு வருந்தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் இன்று படவா ய்ப்புக ள் எதுவும் இன்றி கிடைத்த வேலையை செய்து வருகின்றார்கள்.சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் ரங்கம்மா பாட்டி என்பவர்.இவர் ஏராளமான திரைப்ப டங்களில் இவரது நடிப்பு அனைவரையும் மகிழ்வித்து இருக்கும்.

ஆரம்ப காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி சில ஆண்டுக ளுக்கு முன் சென்னை க ற்கரையில் விளையாட்டு பொருட்கள், கர்சிப் போன்றவ ற்றை விற்று வந்தார்.இந்த வகையில் தற்போது உடல்நி லை சரியில்லாத நிலை மையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், இவரது சிகிச்சை க்காக நடிகர் சங்கம் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு ள்ளதாக த கவல்கள் வெளியாகியுள்ளது.சமீப த்தில்கூட ரங்கம்மா பாட்டி சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பரிதாபமான நிலையில் கிடந்துள் ளார்.இவரை கண்ட ஒரு இளைஞர் நீங்கள் திரைப்ப டத்தில் நடித்த கலைஞர் தானே என்று கேட்டபொ ழுது அவரும் ஆமாம் என்று சொல்லியுள்ளார்.

அதன்பிறகு மருத்துவமனையில் சி கிச் சை பெற்று வந்த இவர் உடல்நிலை சரியான பிறகு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்ததாக கூறப்படுகின்றது.அதன்பிறகு அந்த இளைஞர் தன்னால் முடிந்த உதவியை அந்த பாட்டிக்கு செய்துள்ளார்.

அவர் பேருந்து நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் ரங்கம்மா பாட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட பல சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் சினிமா பிரபலத்திற்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையாஎன்று வருந்தி வருகின்றார்கள்…