நடிகை அம்பிகாவுக்கு பல க ண வர்கள்.. ஆனால் மகன்கள் இரண்டு பேர் மட்டுமா?.. பிரபல நடிகரின் பகீர் தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினி, கமல் என அனைவருடனும் பல படங்களில் ஜோடி போட்டு ரசிகர்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த அம்பிகாவுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. முதலில் வாழ்க்கையை வெறுத்து அமெரிக்காவில் செட்டிலான அம்பிகா தற்போது, சில படங்களில் நடிப்பதற்காக சென்னையில் தனது மகன்களுடன் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், நடிகை அம்பிகாவுக்கு பல கணவர்கள் இருப்பதாகவும் ஆனால் இரண்டே இரண்டு மகன்கள் தான் என பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது சினிமா உலகில் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பயில்வான் ரங்கநாதன் ஒருமுறை அம்பிகாவை பேட்டி எடுக்கும்போது, எனக்கு எத்தனை கணவர்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் எனவும், ஆனால் இரண்டு மகன்கள் மட்டும் தான் அம்பிகா ஜாலியாக குறிப்பிட்டாராம். அதை கேலியும் கி ண் ட லு மா க கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபோலத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விஷயங்களை அவர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால் உண்மையில் அம்பிகாவுக்கு இரண்டு கணவர்கள் மட்டும் தானாம்..