சினிமாவில்கூட இந்த மாதிரியான ஒரு திருமணத்தை பார்த்த்திருக்க மாட்டீர்கள்..!அதுலயும் அந்த நீல சாறி செம போங்க..!
முன்பெல்லாம் கல்யாணம் என்றால் உற்றார் உறவினர் அனைவரும் ஒருவாரம் முன்னரே வந்து திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்து, அனைவருக்கும் உணவி அளித்து மகிழ்ச்சியாக திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பர்.
ஆனால் இந்தக்காலகட்டத்தில் திருமணத்தை புதுவிதமாக செய்யவேண்டும் என மணமக்கள் மட்டும் அல்ல அவரது உறவினர்களும் விருப்புகின்றார்கள்.அதனால் தம்பதியினர் புது புது யுக்திகளை பயன்படுத்தி திருமணத்தை பெரிய விழா போன்றே நடத்துகின்றனர்.

திருமண தம்பதியினர் பலர் தங்கள் திருமண நிகழ்வு மறக்காமல் இருக்க பல வித்தியாசமான செயல்களை செய்கின்றனர். நடனமாடி மணமேடை வருதல், இலவசமாக மரக்கன்று கொடுத்தல்,மரக்கன்று நடுதல், அனாதை குழந்தைகளுக்கு உணவளித்தல் இது போன்ற வித்தியாசமான முயற்சிகள் செய்து தங்கள் திருமணத்தை நடத்துகின்றனர்.
இந்த திருமணத்திலும் அப்படிதான் மணமக்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலர் நடனமாடியபடி வரவேற்பு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கின்றனர்.அதை கண்டு திருமணத்திற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.

திருமண நிகழ்வில் உறவினர்களுடன் சேர்ந்து மண மக்கள் போட்ட அசத்தல் நடனத்தை நீங்களும் கண்டு களியுங்கள்