ARTICLENEWS

குங்குமம் வைக்க சென்ற மணமகனுக்கு அரங்கேறிய கொடுமை: இப்படியா பழிவாங்குவது?

திருமணத்தில் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் சடங்கில் நடைபெற்ற அசம்பாவிதம் காணொளி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

திருமணத்திற்கு முன் பல சடங்குகள் செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் போது, ​​பல வகையான நகைச்சுவையான சம்பிரதாயமும் செய்யப்படுகின்றன.

இங்கு குறித்த காணொளியில், மணமகளுக்கு குங்குமம் வைக்கும் விழாவில், இரண்டு ஆண்கள் மணமகன் மற்றும் மணமகள் மீது சிவப்பு துணியை வைத்திருப்பதை நீங்கள் காணலாம்.

மணப்பெண் பக்கத்தில் இருக்கும் தோழி அந்த துணியில் எதோ தேடுவதை காணலாம். அதேசமயம் பக்கத்தில் இருந்த மற்றொரு நபர் அந்த துணியை இழுக்கத் தொடங்குகிறார். அப்போது அவர் மணமகனின் கழுத்தில் நேரடியாக விழுவதை நீங்கள் காணலாம்.

குறித்த காமெடி காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவானதையடுத்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதானித்துள்ளனர்.