பயன்படுத்திய சில நிமிடத்தில் சளி வறட்டு இருமல் படபடப்பு குளிர் அனைத்தும் சரி ஆகிடும் வீட்டு வைத்தியம்!
பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே போதும் சளி இருமல் போன்றவை எளிதில் நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது.இதனால் பல சமயங்களில் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு. அதுமட்டுமின்றி பலநேரங்களில் சளி நிறைய தேங்கி இருந்தால் ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது.

ஏனெனில் ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கி விடுகின்றது.
இந்த சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும்.

அந்தவகையில் சளி இருமல் குணமாக சளி தொல்லை நீங்க , சளி மூக்கடைப்பு நீங்க , சளி இருமல் குணமாக பாட்டி வைதியம் , சளி, இருமல் உடனே குணமாக, சளி தொண்டை வலி , சளி தொல்லை நீங்க என்ன செய்வது , நெஞ்சு சளி இருமல் குணமாக , நெஞ்சு சளி குணமாக , நெஞ்சு சளி கரைய இயற்கை மருத்துவம் , இருமல் நீங்க , இருமல் நெஞ்சு சளி நீங்க , இருமல் சளி குணமாக, இருமல் தொண்டை வலி , இருமல் சளிக்கு மருந்து , வறட்டு இருமல் குணமாக , வறட்டு இருமல் உடனே நிற்க தற்போது இந்த துர்நாற்றம் அடிக்கும் சளியிலிருந்து இயற்கை முறையில் எப்படி வெளியாக முடியும் என்பதை பார்ப்போம்.