அக்சராவை டா.ர்கெட் செய்யும் பிரியங்காவும் நீரூப்பும் ..! க.ல.ங்கி க.ண்.ணீர் விட்ட அக்சரா அப்படி என்ன செய்தார்கள்..!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது 27 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பழைய சீசன்களை விட இந்த சீசன் டிஆர்பியில் செ.ம்.ம அ.டி வா.ங்.கியுள்ளது.

இதனிடையே இதுவரை நமீதா, நாடியா, அபிஷேக் போன்றவர்கள் இதுவரை வெளியாகியுள்ளனர். இதனிடையே, இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என தெரியாமல் இருந்து வருகிறது.
சின்ன பொண்ணு, இசைவாணி, சுருதி, அபினய் ஆகிய நான்கு பேரும் டே.ஞ்.ச.ர் ஜோனில் உள்ளனர். இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கமல் இன்று அறிவிக்க உள்ளார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், அக்சராவை டா.ர்கெட் செய்யும் பிரியங்கா & நீரூப்
மேலும், இந்த வாரம் வீட்டில் வெளியேற போவதில் சின்னபொண்ணு வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.